• Thu. Jun 8th, 2023

passanger

  • Home
  • விபத்துக்கு முன் தலைகீழாக பாய்ந்த சீன விமானம்!

விபத்துக்கு முன் தலைகீழாக பாய்ந்த சீன விமானம்!

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம், குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு 133 பேருடன் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் குவாங்ஸி அருகே மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம்…

விமான அறைக்குள் புகுந்து கருவிகளை சேதப்படுத்திய பயணி!

அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணி ஒருவர் திடீரென விமானி அறைக்குள் புகுந்து கட்டுப்பாட்டுக் கருவிகளை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுரஸில் இருந்து மியாமிக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ்க்குச் சொந்தமான போயிங் 737-800 விமானம் செல்லவிருந்தது. இந்த விமானத்தில் 121…

அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் 7 நாள் கட்டாய வீட்டு தனிமை; இந்தியா அதிரடி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. அத்துடன் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென உயர்ந்து வருகிறது. இதன்படி, 1 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கை இன்று பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதனை…

கோவா சென்ற பயணிகள் சொகுசு கப்பலில், 66 பேருக்கு கொரோனா

மும்பையில் இருந்து 2 ஆயிரம் பயணிகளுடன் கோவா சென்ற பயணிகள் சொகுசு கப்பலில், 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து 1,471 பயணிகள், 595 கப்பல் பணியாளர்கள் என 2 ஆயிரம் சுற்றுலா பயணிகளுடன் கார்டிலியா…

இந்தியாவில் பீதி; தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய பலர் தலைமறைவு!

தென்ஆப்பிரிக்காவில் பரவ தொடங்கிய ஒமைக்ரான் வைரஸ் தற்போது 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. அந்தவகையில் இந்தியாவில் அதாவது பெங்களூருவில் 2 பேருக்கு அந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து தென்ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த 15 நாட்களில் 70-க்கும் மேற்பட்டவர்கள் பெங்களூரு…