இந்தியா – சிங்கப்பூர் இடையே பயணிகள் விமான சேவை மீண்டும் ஆரம்பம்
இந்தியா – சிங்கப்பூர் இடையே பயணிகள் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவிக்கையில், சென்னை, டெல்லி மற்றும் மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் 6 விமானங்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
தெற்காசிய பயணிகள் விமான சேவைகளை ரத்து செய்த எமிரேட்ஸ் விமான நிறுவனம்
நான்கு தெற்காசிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமான சேவைகளை எதிர்வரும் ஜூலை 21 வரை நிறுத்தி வைத்துள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உள்வரும் பயணிகள் விமானங்களின் இடைநீக்கம்…