பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்தவருக்கு பாஸ்போர்ட் அனுப்பிய அமேசான்
கேரளாவில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்த நபருக்கு பாஸ்போர்ட்டே திரும்ப வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த பாபு என்பவர் தனது பாஸ்போர்ட்டை வைக்க கவர் ஒன்று வாங்க விரும்பியுள்ளார். இதற்காக அமேசானில் அவர் ஆர்டர்…