• Wed. Sep 28th, 2022

passwort

  • Home
  • கடவுச்சீட்டு அலுவலகத்தில் குழப்பம்; நாட்டை விட்டு வெளியேற முயலும் ஆப்கான் மக்கள்

கடவுச்சீட்டு அலுவலகத்தில் குழப்பம்; நாட்டை விட்டு வெளியேற முயலும் ஆப்கான் மக்கள்

ஆப்கான் தலைநகர் காபுலில் உள்ள கடவுசீட்டுஅலுவலகத்தில் கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக பெருமளவில் திரண்டுள்ளனர். பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்காக தலிபான்கள் தடியடி பிரயோகத்தை மேற்கொள்ளவேண்டிய நிலையும் ஏற்பட்டது. நான் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வந்தேன் ஆனால் இங்கு பல பிரச்சினைகள் உள்ளன, என ஒருவர் தெரிவித்துள்ளார். எங்கள்…