• Thu. Apr 25th, 2024

PCR Tests

  • Home
  • இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர். நிலையம்

இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர். நிலையம்

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு இன்று(25) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர். சோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 மணித்தியாலங்களில் பி.சி.ஆர் பெறுபேற்றை பெற்று கொடுக்கும் நோக்கில் அண்மையில் மத்திய நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர்…

இலங்கையில் பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைகளுக்கு கட்டுப்பாட்டு விலை

பி.சி.ஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் பரிசோதனைகளுக்கான கட்டுப்பாட்டு விலை அடுத்தவாரம் நிர்ணயிக்கப்படும் என்று கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். பி.சி.ஆர். சோதனைகள் நடத்தும் 45 வைத்தியசாலைகளும், விரைவான ஆன்டிஜென் சோதனைகள்…

இலங்கை வருவோருக்கு புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தர காத்திருப்போருக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி…