இந்தியாவில் மண்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு; மேலும் உயரலாம் என அச்சம்
வட இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து மேலும் நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் குறித்த அனர்த்தத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழை…