• Fri. Apr 19th, 2024

petition

  • Home
  • எரிவாயுக்கு எதிரான மனு இன்று ஆராய்வு

எரிவாயுக்கு எதிரான மனு இன்று ஆராய்வு

எரிவாயுக்கு எதிராக தாக்கல் ​செய்யப்பட்ட ரிட் மனுவை இன்று (10) ஆராய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேன்முறையீட்டு நீதியரசர்களான பிரியந்த பெர்ணான்டோ (​தலைவர்) மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சரியான தர நிலைகள் இல்லாமல் எரிவாயு இறக்குமதி…

அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் உத்தர வொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதி மன்றில் அடிப்படை உரிமைகள் மனு வொன்றைத்…