• Tue. Mar 26th, 2024

Pikku

  • Home
  • பயணக்கட்டுப்பாடுகளை நீக்குங்கள்; தேரர் போராட்டம்

பயணக்கட்டுப்பாடுகளை நீக்குங்கள்; தேரர் போராட்டம்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகளை நீக்கி நாட்டை திறக்கும்படி கோரி பௌத்த பிக்கு ஒருவர் ஏ-9 வீதி நடுவே அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தம்புள்ளை நகரில் இன்று முற்பகலில் இருந்து இவ்வாறு போராட்டம் நடத்திய நிலையில் பொலிஸார் அவரை அங்கிருந்து நகர்த்த…