• Wed. Sep 28th, 2022

pinnaduwa

  • Home
  • இலங்கையின் அதிவேக வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு கார்!

இலங்கையின் அதிவேக வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு கார்!

இலங்கையின் தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ நுழைவு பகுதிக்கு அருகில் சொகுசு மோட்டார் காரில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக தீ பற்றி எரிந்துள்ளது. இந்த அனர்த்தம் இன்று காலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் தீ பரவல் ஏற்பட்ட போது காரின்…