• Thu. Apr 25th, 2024

play

  • Home
  • ரி-20 : இங்கிலாந்து அணியில் ஜேஸன் ரோய் வெளியே…ஜேம்ஸ் வின்ஸ் உள்ளே!

ரி-20 : இங்கிலாந்து அணியில் ஜேஸன் ரோய் வெளியே…ஜேம்ஸ் வின்ஸ் உள்ளே!

ரி-20 உலகக்கிண்ண தொடரிலிருந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேஸன் ரோய், வெளியேறியுள்ளார். சுப்பர்-12 சுற்றில் ஷார்ஜாவில் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான போட்டியில், களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது ஜேஸன் ரோய், உபாதைக்குள்ளானார். ஆனால், தொடர்ந்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவர், 20…