• Thu. Mar 30th, 2023

pleasant surprise

  • Home
  • தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முகென் ராவ்

தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முகென் ராவ்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் முகென் ராவ், தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் பாடிய ‘மயக்கிறியே’ என்ற பாடலின் முன்னோட்டத்தை சென்னை உள்ள திரையரங்கில் சமீபத்தில் திரையிடப்பட்டது. இப்பாடலின் முதன்மை வேடத்தை ஏற்றுள்ள பிக்பாஸ்…