இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக போல்பார்பிரேஸ்!
இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தின் போல் பார்பிரேஸ் நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டுவருட காலத்திற்கு தலைமை பயிற்றுவிப்பாளராக அவர் செயற்படுவார். இந்தியாவிற்கான இலங்கை அணியின் அடுத்த மாத சுற்றுப் பயணத்தின்போது அவரது இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட…