• Sun. Jun 13th, 2021

Pondicherry

  • Home
  • புதுச்சேரி அரசு அனுமதியுடன் மதுபானங்கள் டோர் டெலிவரி

புதுச்சேரி அரசு அனுமதியுடன் மதுபானங்கள் டோர் டெலிவரி

புதுச்சேரியில் மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாவதைத் தடுக்கும் விதமாக டோர் டெலிவரிக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் கடந்த 42 நாட்களாக ஊரடங்கு காரணமாக…