தமிழகத்தில் இன்று முதல் பொங்கல் பரிசு
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த வருடத்துக்கான தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 பொருட்கள் மற்றும் முழு கரும்பு கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என…