எதிர்ப்புகளையும் மீறி திரையரங்குகளில் வெளியாகிய எதற்கும் துணிந்தவன்
சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதிகாலை 5 மணி காட்சி சற்றுமுன் முடிவடைந்த நிலையில் இந்த படத்திற்கு ஒரு சிலர் பாசிட்டிவ் விமர்சனங்களையும் ஒரு சிலர் நெகட்டிவ் விமர்சனங்களையும் தந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடலூர்…