• Fri. Apr 19th, 2024

powerful earthquake

  • Home
  • ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள புகுஷிமா கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகாக பதிவாகியிருந்தது. கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கம்…

ஸ்பெயினின் தொடர்ந்து வெடித்து வரும் நிலநடுக்கங்களால் பீதி

ஸ்பெயினின் லா பால்மா எரிமலை தொடர்ந்து வெடித்து வருவதால் ஏற்படும் நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் உள்ளனர். ஸ்பெயினின் கனெரி தீவில் உள்ள லா பால்மா எரிமலை கடந்த செப்டம்பர் 19ம் தேதி வெடிக்க தொடங்கிய நிலையில் கடந்த இரண்டு வார காலமாக…

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசிபில் எரிமலை வளையம் அருகே அமைந்த நாடான ஜப்பான் தீவுகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆண்டில் சராசரியாக உலகம் முழுவதும் ஏற்படும் நிலநடுக்கங்களில் 80%க்கும்…

ஆஸ்திரேலியாவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

ஆஸ்திரேலியாவின் கிழக்கு மெல்பர்னின் மென்ஸ்ஃபில்ட் நகருக்கு அருகில், அந்நாட்டு நேரப்படி இன்று(22) காலை 9.15 மணியளவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிட்னி, விக்டோரியா, கன்பெரா, தஸ்மேனியா மற்றும் நியூசவுத்வேல்ஸ் முதலான பகுதிகளிலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

ஹைதி தீவை அழித்த நிலநடுக்கம் – 1,297 பேர் பலி!

கரீபியன் கடல் தீவான ஹைதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கரீபியன் தீவு கூட்டத்தில் முக்கியமான தீவு நாடான ஹைதியில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 ஆக…