இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலையில் தம்மை பாதுகாத்துக் கொள்ள அனைத்து மக்களும் சுய பயண கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டு மக்கள் அனைவரும் சுய பயணக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்…