• Thu. Mar 23rd, 2023

President of Sri Lanka

  • Home
  • ஆபத்தான உலகத் தலைவர்களின் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி

ஆபத்தான உலகத் தலைவர்களின் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி

ஆபத்தான உலகத் தலைவர்களின் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவும் இணைக்கப்பட்டுள்ளார். அதன்படி 2021ஆம் ஆண்டின் பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ச இணைக்கப்பட்டுள்ளார். ஊடக சுதந்திரம் குறித்த சர்வதேச அமைப்பான எல்லைகளற்ற நிரூபர்கள் அமைப்பால் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துட…