• Thu. Mar 30th, 2023

Presidential palace

  • Home
  • இலங்கையில் அதிபருக்கு எதிராக போராட்டம் – பல இடங்களில் ஊரடங்கு

இலங்கையில் அதிபருக்கு எதிராக போராட்டம் – பல இடங்களில் ஊரடங்கு

இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மேம்படவில்லை. இதனால் இலங்கையில் உணவு பற்றாக்குறை…