• Tue. Aug 9th, 2022

Prime Minister

  • Home
  • முககவசம் கட்டாயமல்ல – பிரதமர் போரிஸ் ஜான்சன்

முககவசம் கட்டாயமல்ல – பிரதமர் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்தில் கடந்த மாத இறுதியில் இருந்து ஒமைக்ரான் தொற்று வேகமெடுத்தது. இதன் காரணமாக கொரோனா அதிகரித்து வந்ததால், ஒமைக்ரானுக்கு எதிராக ‘திட்டம்-பி’-யை அரசு செயல்படுத்தியது. இதன்படி முககவசம் கட்டாயம், வீட்டில் இருந்து வேலை, ஓட்டல்கள், விடுதிகள், பார்கள், உணவகங்கள் மூடல் என…

உலகின் முதலாவது ஒமிக்ரான் மரணம் பிரிட்டனில்!

கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளியின் முதல் இறப்பு பதிவானதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று ஸ்கை நியூஸிடம் தெரிவித்தார். ஒமிக்ரோனால் பதிவான முதல்…

பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்ட போரிஸ்!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தடுப்பூசியின் ‘பூஸ்டர்’ டோசை செலுத்தி கொண்டார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளிட்ட பதிவில்,“இப்போதுதான் ‘பூஸ்டர்’ டோஸ் போட்டுக்கொண்டேன். உங்கள் முறை வரும்போது, தயவுசெய்து உயிர்காக்கும் இந்த ‘பூஸ்டர்’ டோசை பெறுங்கள். நாம் வைரசுக்கு…

பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா

பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜீன் காஸ்டெக்ஸ், 10 நாட்கள் தனிமையில் இருந்து பணிகளை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஸ்டெக்ஸ் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெல்ஜியம் சுற்றுப்பயணம் செய்த…

இலங்கையின் பிரதமர் பதவி விலகத் தீர்மானம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அடுத்த மூன்று மாதங்களுக்குள் பதவி விலகத் தீர்மானித்துள்ளார் என்று தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அநுராதபுரத்தில் ருவன்வெசாயவில் புத்த பெருமான் விஜயம் செய்த எட்டு தளங்கள் இருக்கின்றன. இதற்கு மேலதிகமாக ஒன்பதாவது தளத்தை (விகாரையை) பிரதமர் மஹிந்த…

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை உட்பட முதல்வரிடம் 20 கோரிக்கைகள்

தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், தமிழமைப்புகள் கூட்டமைப்பினர் 22.09.2021 மாலை 7 மணி அளவில் தமிழக முதல்வரைச் சந்தித்தனர். தமிழ்க்குயில் இலக்கியக்கழகம், தமிழ் எழுச்சிப் பேரவை, பம்பப் படையூர் இராசராசன் வரலாற்று மையம், குடந்தை இராசராசன் பண்பாட்டு மையம், சோழமண்டல வரலாற்றுத் தேடல்…

3வது அலையை சமாளிக்க பிரதமர் மோடி அதிரடி பிளான்

3வது அலையை சமாளிக்க நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் தற்போது முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றின் தாக்கம்…

ஹெய்ட்டி ஜனாதிபதி ஆயுததாரிகளால் படுகொலை

ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவினல் மோயிஸ் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டு;ளளார். ஜனாதிபதி ஜோவினல் மோயிஸின் (Jovenel Moise) வீட்டில் இன்று காலை ஆயுதபாணிகள் குழுவொன்றினல் அவர் படுகொலை செய்யப்பட்டார் என இடைக்கால பிரதமர் கிளோட் ஜோசப் அறிவித்துள்ளார். ஜனாதிபதி மோயிஸ் ஆங்கிலம் மற்றும்…

ஐவரி கோஸ்ட்டின் முன்னாள் பிரதமருக்கு ஆயுள் தண்டனை

ஐவரி கோஸ்ட்டின் முன்னாள் பிரதமர் கியம் சோரா 2019ல் அந்நாட்டு அதிபருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்படுள்ளது. ஆப்ரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ளது ஐவரி கோஸ்ட் நாடு. இங்கு மூன்றாவது முறையாக அலசன் வட்டாரா…

பெண்கள் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சால் சர்ச்சை!

பெண்களின் ஆடைக் குறைப்பே பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஹெச்பிஓ தொலைக்காட்சியில் பங்கெடுத்த நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஹெச்பிஓ தொலைக்காட்சி நேர்காணலில் பாலியல் வன்முறை அதிகரிப்பு குறித்த…