• Sun. May 28th, 2023

principal

  • Home
  • பாடசாலை ஆரம்பமாவது தொடர்பில் அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் தீர்மானம்

பாடசாலை ஆரம்பமாவது தொடர்பில் அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் தீர்மானம்

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தங்களது கடமைக்கு சமூகமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் தாங்கள் கடமைக்கு சமூகமளிக்க போவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் 200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகள்…