நுரையீரலைப் பாதிக்கும் பிரச்சனைகள் அனைத்திற்கும் சுலபமான தீர்வு
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு, தும்மல், அலர்ஜி இப்படிப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வந்தால், அது நம்முடைய நுரையீரலை பாதித்து விடும். நுரையீரலில் அதிகப்படியான சளி சேர்வதன் மூலம் நமக்கு ஆரோக்கியா ரீதியாக அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படும்.…