• Mon. Nov 29th, 2021

Protest

  • Home
  • இலங்கையில் ஐப்பசி 6ஆம் திகதி தேசிய கறுப்பு தினமாக பிரகடனம்

இலங்கையில் ஐப்பசி 6ஆம் திகதி தேசிய கறுப்பு தினமாக பிரகடனம்

இலங்கையில் வரும் ஆறாம் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் அன்றைய தினத்தை நாம் தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி இருப்பதாக இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராசா ருபேஷன் தெரிவித்தார். இலங்கை…

இந்தியாவில் புகையிரதங்களை மறித்து விவசாயிகள் போராட்டம்

இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று நாடாளாவிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர். மோடி அரசாங்கத்தின் புதியவேளாண்சட்டங்களிற்கு எதிராக விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜபக்சர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டும் சிங்களவர்கள்!

இலங்கை நாட்டுத் தலைவர்கள் வௌிநாடு செல்லும் போது விடுதலைப் புலி ஆதரவாளர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யும் காலம் மாறி இன்று ராஜபக்ச வௌிநாடு செல்லும் போது வௌிநாட்டில் உள்ள சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…

இந்தியா முழுவதும் நகை கடைக்காரர்கள் போராட்டம்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நகை கடைக்காரர்கள் இன்று திடீர் போராட்டம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்திய தர நிர்ணய ஆணையம் சமீபத்தில் அனைத்து நகைக் கடைகளிலும் ஹால்மார்க் முத்திரையை பாதிக்கப்படுவது கட்டாயம் என்று அறிவித்து…

ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம்

டோக்கியோவில் நாள் ஒன்றிற்கு 4,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம் இடம்பெறுகிறது. கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக…

உய்குர் இனப்படுகொலைக்கு எதிராக கனடாவில் போராட்டம்!

சீனாவின் உய்குர் இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி கனடாவில் போராட்டம் இடம்பெற்றுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஒட்டாவா அலுவலகத்திற்கு முன்பதாக இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேர் வரையில் கலந்துக்கொண்டிருந்தனர். மேலும் உய்குர் இனத்தவர்களுக்கு எதிரான சீனாவின் இனஅழிப்பை கண்டிப்பதுடன்…