• Thu. Jan 20th, 2022

Public Security

  • Home
  • இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டாய இராணுவ பயிற்சி

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டாய இராணுவ பயிற்சி

18 வயதுக்கும் அதிக வயதுடையவர்களுக்கு இராணுவ முகாமிற்குள் இராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசெகர மீண்டும் தெரிவித்துள்ளார். பாணந்துறை – அடுபோமுல்ல மற்றும் ஹிரண பொலிஸ் நிலையத்தை இன்று திறந்துவைத்து உரையாற்றியபோது அவர்…