புனீத்தின் குடும்ப மருத்துவருக்கு போலிஸ் பாதுகாப்பு
மறைந்த நடிகர் புனீத்தின் குடும்ப மருத்துவர் மற்றும் அவரது மருத்துவமனைக்கு போலிஸ் பேட்ரோல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகரும், பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனுமான புனித் ராஜ்குமார் சில தினங்கள் முன்பாக மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இந்திய திரையுலகில்…