தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்த நிலையில் அண்மையில் அவருக்கு பஞ்சாப் ஆளுநர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டு, தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டு…