• Sat. May 28th, 2022

PV Sindhu

  • Home
  • கால் இறுதிக்குள் நுழைந்தார் பிவி சிந்து

கால் இறுதிக்குள் நுழைந்தார் பிவி சிந்து

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் காஷ்யப், நம்பர் ஒன் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் ஆக்சல்சென்னை (டென்மார்க்) சந்திக்க இருந்தார். ஆனால்…

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்- பி.வி.சிந்து தோல்வி

ஜெர்மன் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார். ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற சிந்து, இரண்டாம் சுற்று ஆட்டத்தில் தன்னை விட தரநிலையில் பின்தங்கி உள்ள சீன வீராங்கனை ஜாங் யி மேனை…

இன்று சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஆரம்பம்

மொத்தம் ரூ.1 கோடி பரிசுத் தொகைக்கான சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம்…