மேடை ஏறும் போது தடுமாறிய இளவரசர் சார்லஸ்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் உரையாற்றச் சென்ற இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், படிகளில் ஏறும் போது லேசாகத் தடுக்கி விழச் சென்று பிறகு சுதாரித்தார். 95 வயதாகும் பிரிட்டன் அரசி எலிசபெத்தின் உடல்நலம் சமீபத்தில்…