• Fri. Apr 19th, 2024

Radio stations

  • Home
  • அஞ்சல் நிலையமாக மாற்றப்படும் வானொலி நிலையங்கள்!

அஞ்சல் நிலையமாக மாற்றப்படும் வானொலி நிலையங்கள்!

தமிழகத்தில் உள்ள 4 உள்ளூர் வானொலி நிலையங்களை தரம் குறைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் பிரசார் பாரதியின் கீழ் அகில இந்திய வானொலி இயங்கி வருகிறது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு மொழிகளில்…