• Fri. Apr 19th, 2024

Rafael Guido

  • Home
  • பாம்பின் விஷத்திலிருந்து கொரோனாவுக்கு மருந்து

பாம்பின் விஷத்திலிருந்து கொரோனாவுக்கு மருந்து

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஒருவகை பாம்பின் விஷத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள மூலக்கூறு குரங்கின் செல்களில் வளரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி…