திரிஷாவை தொடர்ந்து ராய் லட்சுமிக்கும் ‘கோல்டன் விசா’!
மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், துல்கர், திரிஷாவை தொடர்ந்து ராய் லக்ஷ்மிக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும்…