தனுஷ் பெயரை நீக்கிய ஐஸ்வர்யா
ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனது 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அறிவித்திருந்தார். கணவரான நடிகர் தனுஷை விட்டு பிரிந்து வாழப்போவதாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்த ஐஸ்வர்யா, இந்த அறிவிப்புக்கு பின்னர் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற…