மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் குறித்து ரஜினிகாந்த் உருக்கம்
சில தினங்களுக்கு முன்பு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். புனித் மறைவுக்கு ஒரு நாள் முன்னதாக நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நலக்…