• Tue. Mar 19th, 2024

Rajinikanth

  • Home
  • மகான் படத்தை பார்த்து புகழ்ந்த ரஜினிகாந்த்

மகான் படத்தை பார்த்து புகழ்ந்த ரஜினிகாந்த்

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மகான்’. இந்த திரைப்படம் மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த், தீபக் பரமேஷ்…

ரஜினியின் 169-வது திரைப்படம் குறித்த அப்டேட் இதோ

காதலில் விழுந்தேன், எந்திரன், சர்க்கார், அண்ணாத்தே போன்ற பல படங்களை தயாரித்த நிறுவனம் சன் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் தற்போது விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் விஜேஎஸ்46, சூர்யாவின் எதற்க்கும் துணிந்தவன் படங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் ரஜினியின் 169-வது திரைப்படத்தை…

திடீரென சிவாவின் வீட்டிற்கு சென்ற ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் டைரக்டர் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 4-ந்தேதி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்ற…

எதிர்மறை விமர்சனங்களை சந்திக்கும் அண்ணாத்த

நடிகர் ரஜினிகாந்த் நடித்து இன்று வெளியாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் இப்போது எதிர்மறை விமர்சனங்களை சந்திக்க ஆரம்பித்துள்ளது. ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம்…

வீடு திரும்பினார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு(31) அவர் டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும்…

ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டுமென விரும்புகிறேன் – கமல்ஹாசன்

நடிகர் ரஜினிகாந்த் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது வழக்கமான மருத்துவப் பரிசோதனை என்ற தகவல் வெளியான நிலையில்,…

இந்திய சினிமாவின் மிக உயரிய விருதைப் பெறவுள்ள ரஜினிகாந்த்

இந்திய சினிமா வரலாற்றில் மிக உயரிய விருதாக ‘தாதா சாகேப் பால்கே’ விருது கருதப்படுகிறது. இந்திய சினிமாவின் தந்தையான தாதா சாகேப் பால்கே பெயரிலான இந்த விருது, திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. பிரபல நடிகர் சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன்…

’அண்ணாத்த’ படத்தின் அடுத்த சிங்கிள் இன்று வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் ’அண்ணாத்த’ படத்தையும் டீசர் சமீபத்தில் வெளியாகி மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கொண்டது. இந்த நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ்…

மீண்டும் தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தாவாக இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் 2018 ஆம் ஆண்டு தொழிலதிபர் விசாகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் கர்ப்பமாக இருப்பதாகவும்…

ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுக்கு ரஜனி அழைப்பு

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் வரும் திங்கட்கிழமை சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் சிறுநீரகப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வந்தார்.இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு…