யாழ்.பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர் அடாவடி!
யாழ்.பல்கலைகழகத்திற்குள் பகிடிவதையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் மாணவர் ஒருவர் பல்கலைகழகத்திற்குள் நுழைய தடையுத்தரவு வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும் குறித்த மாணவனை உடனடியாக விடுதியில் இருந்தும் வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த சிங்கள சிரேஷ்ட மாணவன் ஒருவர் மீதே விஞ்ஞான பீடாதிபதியினால் இந்தத் தடையுத்தரவு…