• Tue. Mar 26th, 2024

ram saran

  • Home
  • 550 திரையரங்குகளில் வெளியாகும் ஆர்ஆர்ஆர்!

550 திரையரங்குகளில் வெளியாகும் ஆர்ஆர்ஆர்!

ராஜமௌலி பிரம்மாண்டங்களின் இயக்குநராக போற்றப்படுபவர். இவரது பாகுபலி, பாகுபலி 2 படங்கள் மற்றும் அதன் பிரம்மாண்டம் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தவை. தொடர்ந்து தற்போது இவரது இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் நாளைய…