• Wed. Aug 10th, 2022

Ravindra Jadeja

  • Home
  • ஆல் ரவுண்டர் பட்டியலில் ஜடேஜா முதலிடம்!

ஆல் ரவுண்டர் பட்டியலில் ஜடேஜா முதலிடம்!

ஐசிசி, இன்று டெஸ்ட் போட்டியில்சிறந்த பேட்ஸ்மேன் ,பந்துவீச்சாளர் ,ஆல் ரவுண்டர்களின் தரவரிசை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆல்ரவுண்டர் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார் . 2 வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் ,3 வது…

தோனியை விடவும் ஜடேஜாவுக்கு அதிக சம்பளத்திற்கான விளக்கம்

தோனியை விடவும் ஜடேஜாவுக்கு அதிக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது குறித்து சிஎஸ்கே அணியில் விளையாடிய உத்தப்பா பதில் அளித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் எதிா்வரும் பருவத்துக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில், அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் நேற்று வெளியானது. சிஎஸ்கே…

ஜடேஜா லண்டன் மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று(29) நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி…