• Mon. Aug 2nd, 2021

reality show

  • Home
  • விதிமுறைகளை மீறிய செய்தியாளர்; நாட்டைவிட்டு வெளியேற்றிய ஆஸ்திரேலியா

விதிமுறைகளை மீறிய செய்தியாளர்; நாட்டைவிட்டு வெளியேற்றிய ஆஸ்திரேலியா

ரியாலிட்டி நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியா சென்ற பிரிட்டன் செய்தியாளர் கொரோனா குறித்த விதிமுறைகளை மீறியதால், சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை ஆஸ்திரேலியா உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் அனைவரும் கொரோனா குறித்த விதிமுறைகளுக்கு…