• Tue. Apr 16th, 2024

Red alert for 4 districts

  • Home
  • தமிழகத்தில் கனமழை தொடரும் – 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தமிழகத்தில் கனமழை தொடரும் – 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் கனமழை தொடரும் எனவும் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும்…