சிவப்பு உணவுகளில் நிறைந்துள்ள ஏராளமான ஊட்டச்சத்துகள்!
தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு வெங்காயம் போன்ற சிவப்பு உணவுகளில் ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இவை நம் ஆரோக்கியத்தில் பெரும் அளவு பங்கு கொள்கிறது. சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் அதே நிற பழங்களை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது. அதில் ஏராளமான ஊட்டச்சத்துகள்,…