• Tue. Mar 26th, 2024

relegated to fifth place

  • Home
  • ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்பட்ட விராட் கோலி

ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்பட்ட விராட் கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் தரவரிசையில் ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். சமீபகாலமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவ்ட் ஆஃப் பார்மில் இருக்கிறார். அவர் சர்வதேசப் போட்டிகளில் சதமடித்தே ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்டது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான…