• Sun. Aug 7th, 2022

Restrictions

  • Home
  • தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, காளை உரிமையாளர், பார்வையாளர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், அதே வேளையில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து கொரோனா தொற்று இல்லை…

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த இன்று (ஜன. 6) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) மட்டும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை…

கடும் பயணக்கட்டுப்பாடுகளோடு இலங்கை திறக்கப்படும்

1ம் திகதி தொடக்கம் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை முழுமையாக திறக்க முடியும் என இலங்கையின் ராகம மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜீன் டி சில்வா கூறியுள்ளார். எவ்வாறாயினும் நாட்டை திறந்தாலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் 25…

தடுப்பூசி போடாதவர்களுக்கு நேர்ந்த நிலை; சுவிஸ் அலுவலகங்களில் அதிரடி கட்டுப்பாடுகள்

சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட சில அலுவலகங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பகுதியில் பணிபுரியும் 39 வயது பெண் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் தான் பணியாற்றும் இடத்தில் தனக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்…

பிரான்சில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்

பிரான்சில் டெல்டா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி ஷாப்பிங் மால், மருத்துவமனை, நீண்ட தூர ரயில் பயணம் மற்றும் உணவகம் போன்ற இடங்களுக்கு செல்லும் மக்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சிறப்பு கொரோனா சான்றிதழைக் காண்பிக்க வேண்டும்…

பிரித்தானிய மக்களுக்கு அவசர அறிவிப்பு – போரிஸ் ஜோன்சன்

இந்த மாதம் 21ம் திகதியோடு 95% சத விகிதமான கட்டுப்பாடுகளை தளர்த்தி, பிரித்தானியாவினை கொரோனாவில் இருந்து விடுபட்ட நாடாக அறிவிக்க இருந்தார் போரிஸ் ஜோன்சன். ஆனால் திடீரென இந்திய கொரோனா தொற்ற ஆரம்பித்ததால், அது பிரித்தானியாவில் தற்போது வேகமாக பரவி வருகிறது.…

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (05) அறிவித்துள்ளார். அதன்படி கோவை, திருப்பூர்,…