• Wed. Dec 7th, 2022

retirement

  • Home
  • ஓய்வை அறிவித்துள்ள பிரபல WWE ஜாம்பவான்

ஓய்வை அறிவித்துள்ள பிரபல WWE ஜாம்பவான்

அமெரிக்க பொழுதுபோக்கு சண்டை உலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ட்ரிபுள் ஹெச் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபலமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்று WWE என சொல்லப்படும் ரெஸ்லிங் சண்டைகள். அதில் பல ஆண்டுகாலமாக சூப்பர் ஸ்டாராக செயல்பட்டு வந்தவர் ட்ரிபுள்…

சானியா மிர்சாவின் திடீர் அறிவிப்பு

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, சர்வதேச தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக திடீரென அறிவித்துள்ளார். சானியா மிர்சா, தற்போது நடைபெற்று வரும் அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றுடன் வெளியேறினார்.…

கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு – ஹர்பஜன் சிங் அறிவிப்பு!

இந்தியாவின் வெற்றிகரமான சுழற்பந்து வீசாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். அவர் தன்னுடைய டுவீட்டர் பதிவில் கூறியதாவது,“அனைத்து நிகழ்வுகளும் முடிவுக்கு வருகிறது. என் வாழ்க்கையில் அனைத்தையும் கொடுத்த கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விடைபெறுகிறேன்.…

ஓய்வை அறிவித்தார் மலிங்கா; ரசிகர்கள் சோகம்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளாரக வலம் வந்த மலிங்கா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2011 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து 2019- ஆம் ஆண்டு ஓய்வு அறிவித்தார். இந்த நிலையில், டி20…

எல்லாம் போதும்; இங்கிலாந்து தொடருடன் விடைபெறவுள்ள ஐந்து இந்திய வீரர்கள்!

டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியின் சில சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கபட்டது. ஆனால், டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை தழுவியதால்,…

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறும் கைல் ஜார்விஸ்

சிம்பாப்வே அணியின் வேகப் பந்து வீச்சாளர் கைல் ஜார்விஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதான கைல் ஜார்விஸ், காயம் மற்றும் உடல் நலக் குறைவினால் ஒருவருடம் பாதிப்படைந்திருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பனை வெளியிட்டுள்ளார். 2009…