• Mon. Mar 17th, 2025

Rishad pathiyutheen

  • Home
  • உயிரிழந்த மலையக சிறுமியின் அறைக்குள் கிடைத்த முக்கிய சாட்சி!

உயிரிழந்த மலையக சிறுமியின் அறைக்குள் கிடைத்த முக்கிய சாட்சி!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின்…

ரிசாத் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது!

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுதியை வேலைக்கமர்த்திய தரகர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். ரிசாத் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த டயகம பகுதியைச் சேர்ந்த 16…

16 வயது சிறுமி மரணம் – தாய் உட்பட 6 பேரிடம் வாக்குமூலம்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான சிறுமி மரணம் தொடர்பில் அவரது தாய் உட்பட 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண…

ரிஷாட் வீட்டில் தும்புத்தடியால் தாக்கப்பட்ட சிறுமி – தாயாரின் வாக்குமூலம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த இளைஞன் ஒருவர், தன்னை தொடர்ச்சியாக தும்புத்தடியால் தாக்கி வருகிறார் என்று தனது மகள் தொலைபேசியூடாக தனக்கு தெரிவித்ததாக உயிரிழந்த சிறுமியின் தாயாரான ஆர்.ரஞ்சினி தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்…

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் 16 வயது சிறுமிக்கு ஏற்பட்ட நிலை

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிகின்ற 16 வயது சிறுமி தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறுமியின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன் அக்கரப்பத்தனை, டயகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி,…