கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு நரம்பியல் நோய் அறிகுறிகள்!
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களில் 3 வீதம் முதல் 40 வீதமானோருக்கு நரம்பியல் நோய் அறிகுறிகளை உருவாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நரம்பியல் நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் காமினி பத்திரண, நரம்பியல் நோய் அறிகுறிகள் கடுமையாக இருந்தால் மருத்துவரைப்…