மனம் திறந்து அழுங்கள்… ஸ்பெயினில் வரவேற்பு பெறும் அழுகை அறை
‘அழுகை அறைக்கு வரவேற்கிறோம்’ என்று வினோதமான வாசகத்துடன் வரவேற்கிறது ஸ்பெயினின் மாட்ரிக் நகரில் அமைந்துள்ள அழுகை அறை. மனநல பிரச்சினையால் அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்கும் வகையில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கவலைகள் தீரும் வகையில் மனம் திறந்து அழுவதற்காக…