• Thu. Mar 30th, 2023

Russia builds military structure

  • Home
  • உக்ரைனைச் சுற்றி இராணுவக் கட்டமைப்பை உருவாக்கும் ரஷ்யா

உக்ரைனைச் சுற்றி இராணுவக் கட்டமைப்பை உருவாக்கும் ரஷ்யா

உக்ரைனைச் சுற்றி ரஷ்யா தொடர்ந்து அதன் இராணுவ படைகளை குவித்துவருவதாக நேட்டோ அமைப்பு எச்சரித்துள்ளது. உக்ரைன் எல்லைகளில் இருந்து படைகளை மீண்டும் அதன் நிரந்தர தளத்திற்கு திருப்பி அனுப்பி வருவதாகவும், உக்ரைன் உடனான இராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் ரஷ்யா செவ்வாய்க்கிழமை…