• Thu. Apr 25th, 2024

Russia

  • Home
  • ஒருவாரத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை; ரக்ஷ்யா அறிவிப்பு

ஒருவாரத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை; ரக்ஷ்யா அறிவிப்பு

ரஷியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பிற்கு நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 1,015 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், ரஷியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா…

விண்வெளியில் படப்பிடிப்பு நடத்தவுள்ள ரஷ்யா

விண்வெளியில் படப்பிடிப்பை நடத்த ரஷ்ய படக்குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையம் செல்ல உள்ளனர். தொழில்நுட்ப வசதியால் உலகம் முழுவதும் படப்பிடிப்பு பாணிகள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றது. ஹாலிவுட் உள்ளிட்ட பல சினிமா துறைகளில் கடலுக்கு அடியில், விமானத்தில் என பல்வேறு…

சர்வதேச விண்வெளி நிலையத்தில் திடீர் புகை!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷியாவின் பிரிவில் திடீர் புகை ஏற்பட்ட பின்னர் சரி செய்யப்பட்டு திட்டமிட்டபடி ரஷிய விண்வெளி வீரர்கள் விண்ணில் நடைபயணம் மேற்கொண்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷியாவின் பிரிவில் திடீர் புகை ஏற்பட்டது பின்னர் சரி செய்யப்பட்டு திட்டமிட்டபடி…

ரஷ்யாவில் 5,000 கி.மீ பயணம் செய்த அஜித்! இணையத்தில் வைரல்

நடிகர் அஜித் ரஷ்யாவில் பைக்குடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரஷ்யாவில் நடைபெற்று வந்த ´வலிமை´ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து நடிகர் அஜித் இந்தியா திரும்பினார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் படம் நவம்பர் அல்லது டிசம்பர்…

வடகொரியாவுக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசிகளை வழங்க முன்வந்த ரஷ்யா

வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு ரஷ்யா மீண்டும் முன்வந்திருக்கிறது. வடகொரிய மக்கள் பசியால் வாடுவதாகவும், கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கு முன் பல நாடுகள் தடுப்பூசி வழங்க முன்வந்தபோது, தங்களுக்குத்…

ரஷ்யாவில் பயணிகள் விமானம் மாயம்!!!

ரஷ்யாவில் 29 பேருடன் பயணித்த பயணிகள் விமானம், மாயமாகிள்ளதாக அந்நாட்டின் அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று (06) பிராந்திய தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்- கம்சாட்ச்கியிலிருந்து பழனா கிராமத்திற்கு செல்லும் வழியில் குறித்த விமானம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்தது என்று அமைச்சகம்…

பயணத் தடையை நீக்கியது ஜேர்மனி

பிரித்தானியா, போர்த்துக்கல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மீதான பயணத் தடையை ஜேர்மனியின் பொது சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது. இதற்கமைய நாளை(07) முதல் நடைமுறைக்கு வரும் இந்த முடிவுகள், அதிபர் அங்கேலா மேர்க்கெலினால் அறிவிக்கப்பட்டது. முன்னதாக டெல்டா மாறுப்பாட்டின் அச்சம் காரணமாக…

பார்க்கத் தான் குழந்தை; ஆனால் சமூகவலைத்தளங்களில் பிரபல்யம்

குழந்தைபோல் காட்சியளிக்கும் ஹஸ்புல்லா மாகோமெடோவ் (Hasbulla Magomedov) சமூகவலைத்தளங்களில் பிரபல்யமாகி வருகிறார். உருவத்தைப் பார்த்தால் 5 வயதுக் குழந்தை இருக்கும் உயரத்தில் இருப்பார். ஆனால் அவருக்கு வயது 18 ஆகிறது தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவின் மகச்சலா (Makhachkala) பகுதியில்…