ஒமைக்ரான் வகை கொரோனா – தடுப்பூசிகள் குறித்த ரஷ்யாவின் அறிவிப்பு
உலகில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸை ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் எதிர்க்கும் திறன் கொண்டிருக்கும் என்று சுகாதாரத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா…
ரஷ்யத் தடுப்பூசியினைத் தயாரிக்கும் இந்திய நிறுவனம்
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக ரஷ்யாவில் தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யாவின் நேரடி முதலீடு…
ரஷ்ய தடுப்பூசியை தயாரிக்க இந்தியாவிற்கு அனுமதி
இந்தியாவில் ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி-ஐ உற்பத்தி செய்ய, பானேசியா பயோடெக் நிறுவனத்திற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவில் உள்ள கேமாலயா ஆய்வகத்தில் நடத்தப்பட்ட தரக்கட்டுப்பாட்டு சோதனைகளில் இந்த தடுப்பூசி வெற்றி அடைந்ததை தொடர்ந்து இந்த அனுமதி…