• Fri. Apr 19th, 2024

russian

  • Home
  • முகாமுக்குள் கேட்ட ஹேப்பி பர்த்டே பாடல்.. மகிழ்ச்சியில் திகைத்த உக்ரைன் சிறுமி

முகாமுக்குள் கேட்ட ஹேப்பி பர்த்டே பாடல்.. மகிழ்ச்சியில் திகைத்த உக்ரைன் சிறுமி

நாடுகளில் அகதியாக தஞ்சம் அடைந்து வருகின்றனர் உக்ரைன் பொதுமக்கள். கையில் கிடைத்த பொருட்களுடன் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கும் இந்த மக்களிடையே சிறு புன்னகையை வரவழைத்து இருக்கிறது சமீபத்திய வீடியோ ஒன்று. அந்தச் சிறுமியின் பெயர் அரினா. உக்ரைனை தாயகமாக…

உக்ரைன் மக்களை ரஷிய வீரர்கள் இழிவுபடுத்தினர்- வீராங்கனை குற்றச்சாட்டு

போரில் உக்ரைன் மக்கள் சந்திக்கும் துயரங்களை கூறி சில ரஷிய டென்னிஸ் வீரர்கள் சிரித்ததாக உக்ரைனில் பிறந்த வீராங்கனை கூறி உள்ளார். உக்ரைன் மக்களை ரஷிய டென்னிஸ் வீரர்கள் இழிவுபடுத்தினர்- வீராங்கனை குற்றச்சாட்டு போரில் உக்ரைன் மகக்ள் சந்திக்கும் துயரங்களை சில…

உக்ரைனில் உணவுக்காக வரிசையில் நின்றபோது கொல்லப்பட்ட இந்திய மாணவர்

ரஷியா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. நள்ளிரவு முதல் ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பல இடங்களில் ஏவுகணைகள் வீசப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்று காலை…

பிரபல நீர்வீழ்ச்சியில் ஒளிரும் உக்ரைன் கொடி

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவிலுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி உக்ரைன் கொடியின் நிறத்தில் ஒளிரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றும் 5ஆவது நாளாக அங்கு இரு நாட்டு இராணுவத்தினர் இடையே தாக்குதல் நடந்து வருகிறது. உலகின் பல நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து…

நொறுங்கிய சரக்கு விமானம் – 9 விமான ஊழியர்கள் பலி

ரஷ்யாவில் சரக்கு விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 9 விமான ஊழியர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் இடம் பெற்றுள்ளது. ரஷ்ய நாட்டில் பெலாரஸ் சரக்கு விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்தது. இந்த விமானத்தின்…